Sunday, April 4, 2010

இது முதல் பதிவு. வலை தளத்தின் பெயர் வெல்தமிழ். இது ஒரு வினை தொகை.இதன் அர்த்தம் வென்ற தமிழ்,வெல்லுகின்ற தமிழ்,வெல்லும் தமிழ்.